கீதாவின் கிறுக்கல்கள்
Geethavin Kirukkalhal
விரும்பின வாழ்க்கைத்தேடி
வெகுளியாய் உலகில் ஓடி
தாக்கின நிஜத்தின் வலியில்
தடைகளின் தடயம் புரிய..
அதைக் கடந்து போராடி
அனுபவத்தால் ஆளாக
நான் பட்ட இன்னல்கள்
நாள்தோறும் எனக்குச் சொல்லும்
பேருண்மை என்னவென்று
பெரியோர் சொல் வேதமென்று
………..
யான் பெற்ற துன்பங்கள்
நீ பெறவே வேண்டாமென்று
கற்று வந்த பாடங்களைக்
கனிவுடனே எடுத்துச் சொன்னால்
தலைமுறை இடைவெளியென
தள்ளியிருக்கச் சொன்னாய்
பதின் வயதென்றாலே
பட்டால்தான் புரியுமோ?
courtesy: http://geeths.info/archives/160
பதின் வயது means teen age
![]() |
problems of 18 year old girls |
![]() |
problems of 18 year old girls |
![]() |
problems of 18 year old girls |
![]() |
problems of 18 year old girls |
===========================================================
One more poetry....
என்றாவது ஒரு நாள்
இவளுக்கு இவன் பிடிக்காமல்போகுமானால்
அந்த கனம் முன்பே
இவனின் மௌனம் நிரந்தரமாகட்டும்
... சஞ்சு
========================================================
Another poetry...
![]() |
வார்த்தைகளை..மௌனத்தினால் கட்டி வைத்திருக்கிறேன்..உன் மௌனத்தினால் அவிழ்த்து விடுவாயோ..?? என்ற அச்சத்துடன்.. love quote in the facebook wall of rajarajan ganesan |
==============================================================
Do you know how to translate any Tamil sentence in to English through Internet?
Step 1: Go to http://translate.google.com/
Step 2: Paste the Tamil sentence in the text box. For example, here in this screenshot, I have pasted the sentence "மௌனத்தினால் கட்டி வைத்திருக்கிறேன்"
Step 3: You will get the tamil translation. If you feel, the output seems to be meaningless, you can modify the output. for example for the input of "மௌனத்தினால் கட்டி வைத்திருக்கிறேன்", I got the output as "If you have a tumour maunattin". I have given the steps to correct this mistake.
![]() |
It is in initial stage.. so such kind of silly mistakes will be there for sometime. this happen when one word has many meanings. see the next screenshot how to change the word TUMOR. |
![]() |
Yes, "a tumor' word can be replaced by the word 'built'. Like this, we can set right the whole sentence. hats off to google. |
No comments:
Post a Comment